ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

ஒர்க் பெர்மிட் (work permit) அனுமதி கட்டமைப்பில் மாற்றங்களை செய்யவுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார். கடல்சார் துறைக்கான ஒர்க் பெர்மிட் கட்டமைப்பில் மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டு ஜன.1 முதல் நடப்புக்கு வரும் என அவர் குறிப்பிட்டார். “சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம் வெளிநாட்டு ஊழியர் சார்பு விகிதம் குறைப்பு அதில், DRC என்னும் அந்த … Continue reading ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்