ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்

சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண், ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களை கொடுத்தது தெரியவந்துள்ளது. சீன நாட்டவரான 29 வயதுமிக்க ஹான் ஃபெய்சி என்ற அந்த பெண், தனது ஒர்க் பெர்மிட் அனுமதியில் குறிப்பிட்ட கிளர்க்காக (clerk) வேலையை விட்டுவிட்டு வேறு வேலை பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – … Continue reading ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்