இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்

அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட 100 கிலோ எடைகொண்ட இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு இன்று (செப்.26) மதியம் 12.30 மணியளவில் வெடிக்க செய்யப்பட்டது. இது முதல் வெடிப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இரண்டாவது வெடிப்பு பின்னர் தொடரும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறுகிறது. உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல் காலையில் இருந்தே சுமார் 4,000 … Continue reading இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்