Halloween Horror Nights (HHN) இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அதன் 10வது பதிப்பிற்குத் திரும்புகிறது. செப். 30 முதல் நவம்பர் 5, 2022 வரை நடக்கும் இந்த நிகழ்வில், பார்வையாளர்கள் கீழ்க்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்:
- Three haunted houses
- Killustrator: The Final Chapter
- Operation: Dead Force
- Hospitality of Horror
- Two scare zones
- The Dark Zodiac
- The Hunt for Pontianak
- Laser tag challenge (S$38)
- Macabre dining (Die-ning with the Dead) (S$105)
- Monsters & Manifestations experience (S$38)
இந்நிகழ்வு 19 இரவுகள் இயங்கும் (13 பீக் இரவுகள் மற்றும் 6 நான்-பீக் இரவுகள்)
டிக்கெட் விலை
- நான்-பீக் இரவுகள்: ஒருவருக்கு S$68 ; நான்கு நபர்களுக்கு மொத்தமாக புக் செய்தால் S$338
- பீக் இரவுகள்: ஒருவருக்கு S$78 ; நான்கு நபர்களுக்கு மொத்தமாக புக் செய்தால் S$388
- பிரத்யேகமான R.I.P Tour உம் உள்ளது (ஒருவருக்கு S$288), மேலும் டிக்கெட்டுகளை பின்வரும் linkஇல் ஆன்லைனில் வாங்கலாம். https://www.rwsentosa.com/hhn