இசையமைப்பாளர் இமான் பங்கேற்கும் நிகழ்ச்சி ! – சிங்கப்பூருக்கு வரும் தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்கள்

music director imman arrive to singapore
சிங்கப்பூருக்கு  தமிழ் திரையுலகின்பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அவர் பங்கேற்க உள்ளார்.இந்த நேரடி இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சிங்கப்பூரில் இயங்கிவரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான யுனிவர்சல் மொபைல்ஸ் இந்த நிகழ்ச்சியினை இணைந்து வழங்குகிறது.

மேலும் நேரடி இசை நிகழ்ச்சிக்கான சீட்டுகளை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு அந்நிறுவனம் PromoCode அறிவித்துள்ளது.

இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் ‘அடிச்சுத்தூக்கு’ பாடலுக்கான சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதைப் பெற்றார்.
அண்ணாத்த,எதற்கும் துணிந்தவன்,நம்ம வீட்டுப் பிள்ளை என இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.