மகாசிவராத்திரி; சிங்கப்பூரில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு காணொளி..!

Singapore Maha Shivaratri
Singapore Maha Shivaratri

சிங்கப்பூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறும் ஆலயங்களில் இரவு முழுவதும் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் முழு மனதோடு இரவு முழுவதும் வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு முழுவதும் நடத்தப்படும் பூஜைகள்:

  • இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
  • இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
  • நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை
  • நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை

Maha Prathosam Abishegam

Catch the live stream of Maha Prathosam Abishegam for Sri Sivan on Hindu Endowments Board facebook now from 3:30pm on Friday, 21 February 2020.Visithttps://heb.org.sg/events/sst_310120/ for more details on Maha Sivarathiri 2020.[Link to Live Video Stream of 1st to 4th Kaala Abishega Poojai on Friday, 21 February 2020 ]Youtube: https://youtu.be/MN0xwf8oSSY#SriSivanTemple#LordSiva#MahaPrathosam#SriVisalakshiSamethaSriViswanathar#Silverchariot#MahaSivarathiri2020#1stto4thKaalaAbishegaPoojai#OmNamaSivaya

Posted by Hindu Endowments Board on Thursday, February 20, 2020

கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டு காணொளியை இந்து அறக்கட்டளை வாரியம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.