இந்தியாவின் டிரைவிங் லைசன்ஸ் இருந்தால், சிங்கப்பூர் உட்பட இந்த ‘15’ நாடுகளில் வாகனம் ஓட்டலாம்..!

Man found dead Orchard
(PHOTO: Steven Chia)

இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள், இந்தியாவில் மட்டும் அல்ல, உலகின் சில நாடுகளிலும் வாகனம் ஓட்ட முடியும். இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்டலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 15 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இந்திய DL இருந்தால் வாடகைக் காரை ஓட்ட அனுமதிக்கின்றன. அதை வைத்து இங்கு 1 வருடம் ஓட்டலாம். ஆனால் உங்கள் ஆவணங்கள் முறையானதாகவும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். DL உடன் நீங்கள் I-94 படிவத்தை எடுத்துச் செல்ல வேண்டும், அதில் நீங்கள் அமெரிக்காவிற்கு (America) வந்த தேதி இருக்கும்.

2. நியூசிலாந்து

இங்கு ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்டி மகிழலாம்.

3. ஜெர்மனி

4. பூட்டான்

5. கனடா

கனடா நீங்கள் சாலையின் வலதுபுறம் வாகனம் ஓட்ட வேண்டும்.

6. ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்டி மகிழலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் இங்கு மூன்று மாதங்களுக்கு ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.

7. இங்கிலாந்து

இங்கிலாந்தில் இடதுபுறம் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இங்கும்  1 ஓட்டலாம்.

8. இத்தாலி

இங்குள்ள விதிகளின்படி, சர்வதேச ஓட்டுநர் அனுமதியுடன் உங்கள் உரிமம் இருக்க வேண்டும்.

9. சுவிட்சர்லாந்து

விதிகளின்படி, நீங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்தில் 1 வருடம் வரை புற நகர் பகுதியில் வாகனம் ஓட்டலாம்.

10. தென்னாப்பிரிக்கா

உங்கள் உரிமம் ஆங்கிலத்தில் இருப்பதுடன், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பமும் இருக்க வேண்டும்.

11. பிரான்ஸ்

இந்திய உரிமத்தின் உதவியுடன் பிரான்சின் சாலைகளில் வாகனம் ஓட்டி மகிழலாம்.

12. சிங்கப்பூர்

சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டவர்கள், தங்களுடய நாட்டின் ஓட்டுநர் உரிமத்தில் 1 வருடம் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது. இது தவிர, நீங்கள் ஹாங்காங் மற்றும் மலேசியாவிலும் ஓட்டலாம்.

13. பின்லாந்து

இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஒரு வருடம் முழுவதும் ஓட்டி மகிழலாம். ஆனால் இதற்கு உங்களுடன் மருத்துவக் காப்பீடு இருப்பது கட்டாயம்.

14. மொரிஷியஸ்

இங்குள்ள விதிகளின்படி, இந்திய ஓட்டுநர் உரிமத்தில் 1 நாள் மட்டுமே ஓட்ட முடியும்.

15. நார்வே

இந்த நாட்டில், மொத்தம் 3 மாதங்களுக்கு இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டலாம்.