சிக்கன் ரைஸ் S$9… பணம் கொடுத்து வாங்கியதில் இதுதான் மிக விலையுயர்ந்தது – வாயடைத்த ஊழியர்

Stomp

Lorong Limau காபி கடையில், ஊழியர் ஒருவர் S$9 வெள்ளிக்கு விலையுயர்ந்த சிக்கன் ரைஸ் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

81 Lorong Limauவில் உள்ள புதிய காபி ஷாப் ஒன்றிற்கு சென்ற ஆடவர், சிக்கன் ரைஸ் கடையில் இருந்து இரண்டு சிக்கன் விங்ஸ் மற்றும் வறுத்த இறைச்சியை ஆர்டர் செய்ததாக ஸ்டாம்ப் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

தாம் இதுவரை பணம் கொடுத்து வாங்கியதில் மிகவும் விலையுயர்ந்த சிக்கன் ரைஸ் இது தான் என்று அவர் வாயடைத்து போனார்.

அதனை S$9 வெள்ளிக்கு வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதில் ரைஸ் மட்டும் தனித்தனியாக விற்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்து இந்த சிக்கன் ரைஸ் வாங்கிருக்கிங்க.. கமென்ட்ல சொல்லுங்க.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு