சிங்கப்பூர் பங்குகள் சரிவு – DBS வங்கியின் பங்குகள் திங்கள்கிழமை (May 9) நிலவரப்படி அதிகரிப்பு

(Photo: IE)

சிங்கப்பூரில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது.பொருளாதார வீழ்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில் உலகளாவிய பங்குச்சந்தை மற்றும் சிங்கப்பூரின் பிராந்திய அளவிலான பங்குச் சந்தைகளில் பங்கு இழப்புகளை கண்காணித்து வருகிறது. திங்கள் கிழமை (May 9) ஆரம்ப வர்த்தகத்தில் சிங்கப்பூர் பங்குகள் சரிந்தன.

பங்குகள் சரிந்ததன் விளைவாக நஷ்டம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 7.34 புள்ளிகள் குறைந்து 3284.55 ஆக இருந்தது.55.8 மில்லியன் செக்யூரிட்டிகள் கை மாறியதால் நஷ்டம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 முதல் 88 வரை அதிகரித்தனர். கைமாறிய பங்குகளின் மதிப்பு S$52.9 மில்லியன் ஆகும்.

3.1% அதிகரித்து S$0.003- லிருந்து S$ 0.101 ஆக உயர்ந்தது. 13.6 மில்லியன் பங்குகள் கைமாறியது.Sembcorp Marine பங்குகள் 1% சரிந்தது. அதன் 3.9 மில்லியன் பங்குகள் S$0.001 முதல் S$ 0.095 வரை வர்த்தகம் செய்யப்பட்டன. மேலும் அதேபோல, Yangzijiang Shipbuilding S$ 0.89 -ல் 3.5 மில்லியன் பங்குகள் உடன் சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

காலை 9:02 மணி நிலவரப்படி சிங்கப்பூர் வங்கிகளின் பங்குகள் கலக்கப்பட்டன.DBS வங்கியின் பங்குகள் சற்று உயர்ந்து 0.03 சதவீதம் அல்லது S$ 0.01-ல் S$ 33.08 ஆக உள்ளது. UOB 0.7% குறைந்தது.அதாவது S$ 0.22 குறைந்து S$29.34 ஆக உள்ளது. மேலும் OCBC வங்கியின் பங்குகள் S$ 11.94 ஆகவும் இருந்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பங்குகள் 0.8% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பங்குகள் S$0.04 குறைந்து S$5.33 ஆக உள்ளது. மேலும் சிங்கப்பூர் தொலைத்தொடர்புகளின் பங்குகள் 0.4% அதிகரித்து S$ 2.75 வரை உயர்ந்தது