ஜூவல் சாங்கிக்கு வரும் மேலும் ஒரு உணவு கடை – அங்கே இந்த உணவெல்லாம் பெயர் போனதாம் !

Sourbombe bakery

Sourbombe பேக்கரி ஆகஸ்ட் 2022 இல் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் அதன் இரண்டாவது விற்பனை நிலையத்தைத் திறக்கிறது. சோர்டஃப் வேஃபில்கள் மற்றும் சாஃப்ட் சர்வ் ஐஸ்கிரீம்களும் கிடைக்கும்.

Sourbombe, 2020 இல் ஒரு ஆன்லைன் வணிகமாக MasterChef சிங்கப்பூரின் முதல் சீசனின் ரன்னர்-அப் ஆன ஜெனிவிவ் லீயால் உருவாக்கப்பட்டது. மேலும் அந்த பேக்கரி அதன் bomboloni என்னும் உணவு வகைக்கு  பெயர் பெற்றது.  கீழ்காணும் சுவைகளில் இவை வருகின்றன

  1. Lavender Lime Mascarpone
  2. Strawberry Milk
  3. Hojicha Caramel Crunch
  4. Blueberry & Lemon Thyme
  5. Kahlúa Coffee Pistachio

bomboloniயைத் தவிர்த்து, ஜூவல் விற்பனை நிலையத்தில் புதிய உணவு வகைகள் இருக்கும், புளிப்பு வாஃபில்கள் இதில் முக்கியமான ஒன்றாகும். சாஃப்ட் சர்வ் என்னும் சுவையூட்டப்பட்ட ஐஸ்கிரீம் சோர்டாஃப் கோன்கலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jewelல் வரும் வாரங்களில் திறக்கப்படவிருக்கும்  ஏழு புதிய F&B (food and beverage) குத்தகைதாரர்களான The Original Vadai, The Hainan Story, Sushiro, மற்றும் Taiwanese toast chain Fong Sheng Hao போன்ற கடைகளில் ஒருவராக Sourbombeவும் சேர்ந்துள்ளது.