திருச்சி-சிங்கப்பூர் இடையே தினசரி இண்டிகோ விமான சேவை!

திருச்சிராப்பள்ளி மற்றும் சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவை தினமும் இயங்குகிறது.

இது VTL அல்லாத விமான ஏற்பாடுகளின் கீழ் எதிரெதிர் நிலையில் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை – டிசம்பர் 29 முதல் தொடக்கம்!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இரவு 10.55 -க்கு விமானம் புறப்படும், காலை 5.40 -க்கு சென்றடையும்.

அதே போல, சிங்கப்பூரில் இருந்து காலை 6.40 -க்கு புறப்பட்டு, காலை 8.25 -க்கு திருச்சி சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் அச்சம்: உலகம் முழுவதும் 5,900 விமான சேவை ரத்து – பல ஆயிரம் கோடி நட்டம்