அடேங்கப்பா சூர்யாவின் NGK ட்ரைலர் செய்த சாதனையை பாருங்கள் வேற லெவல்…!!

 

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வரும் 29 ம் தேதி வெளியாகவிருக்கும் NGK திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ட்ரைலர் ரசிகர்கள் நினைத்தது போலவே வெர்லெவலில் இருக்கிறது. சூர்யா படத்தில் அரசியல் கலந்த ஒரு மான்ஸ்டராக வருகிறார். படத்தின் வசனங்கள் நன்றாகவே உள்ளது. BGM யுவன் ஷங்கர் ராஜா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

நேற்று ரிலீசான ட்ரைலர் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்து வருகிறது. சூர்யா படத்தின் ட்ரைலரிலேயே இதுதான் அதிகம் என்று கூறுகின்றனர். இந்த மாத இறுதியில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு செம்ம மாஸ் NGK விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.