சினிமா செய்திகள்

25 வயது இளைஞனாக மாறிய ரஜினிகாந்த்..! இதுவரை பார்க்காத ரஜினியின் தற்போதைய புகைப்படம்…!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே எல்லோருக்கும் அவரது துள்ளலான நடிப்பும் , துடிப்பான அவரது பேச்சும்தான் ஞாபகம் வரும். ரஜினிகாந்த் என்றாலே ஒரு புத்துணர்ச்சி வரும் அளவிற்கு அவரது படங்கள் இருக்கும். தற்போது ரஜினி , ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணியில் இணைந்து தர்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு படுவேகமாக போய்க்கொண்டிருக்கிறது.

இன்று தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி செம்ம வைரலாகிவருகிறது. இதில் ரஜினிகாந்த் 25 வயது இளைஞர்போல தோற்றமளிக்கிறார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Related posts