சிங்கப்பூர் Carnival திரையரங்கில் சிவாஜி திரைப்படம் மறுவெளியீடு..!

Photo Credit : Singapore Carnival Cinemas fb page

சிவாஜி திரைப்படத்தை 3Dயில் திரையிடப்படவுள்ளதாக சிங்கப்பூர் Carnival திரையரங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து, பட்டித்தொட்டி எங்கும் மெகாஹிட் ப்ளாக்பஸ்டரான திரைப்படம் சிவாஜி.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

Photo Credit : YouTube

தற்போது, இந்த திரைப்படத்தை மீண்டும் அக்டோபர் 31 அன்று சிங்கப்பூர் Golden Mile Tower-ல் உள்ள Carnival திரையரங்கில் 3Dயில் மீண்டும் திரையிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் மற்றும் சிறந்த சலுகைகளை Carnival Cinemas Singapore என்ற செயலியின் மூலம் பெறலாம்.

Apple – https://apple.co/3h9ifP0
Android – http://bit.ly/CarnivalCinemasSingapore

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நான்கு பெண்களின் சண்டை….மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…