ஆடையில்லாமல் நடித்த பிரபல நடிகை… “காட்சி முகம் சுளிக்க வைத்தது” – நெட்டிசன்கள் திகைப்பு

Song Hye-kyo's Netflix drama The Glory stuns viewers

பிரபலமான கொரியன் நடிகை சாங் ஹை-கியோ ஆடை இல்லாமல் நடித்தது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.

Netflix தளத்தில் வெளியான சீரியலில் அவர் மேலாடை இல்லாமல் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொல்லை தரும் முதலாளியிடம் வேலை செய்வது கசப்பானது.. அனைவரையும் வியக்கவைத்த ஊழியரின் கெத்து சம்பவம்

Netflix நாடகமான தி குளோரியின் சமீபத்திய எபிசோடில் எதிர்பாராத நிர்வாணக் காட்சி நெட்டிசன்களை திகைக்க வைத்தது.

அந்த தொடரில் திடீரென்று, ஹை-ஜியோங் தன் சட்டையைக் கழற்றி முன் அங்கத்தை காட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

“40 வயதுமிக்க அவர் தனது மார்பகங்களை வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது” என்று சமூக ஊடகத்தில் ஒரு பயனர் ஒருவர் கூறினார்.