சிங்கப்பூரில் “வெந்து தணிந்தது காடு… படத்துக்கு இப்போவே ஒரு டிக்கெட்டை போடு” – Book Now

vendhu thanindhathu kaadu singapore release

சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று (செப்.15) திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகி சித்தி இதானி. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் மிரட்டல் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் மேலும் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நம்ம சிங்கப்பூரிலும் “வெந்து தணிந்தது காடு” வெளியாகியுள்ளது.

உங்கள் அபிமான திரையரங்குகளில் இப்போதே டிக்கெட்டை புக் பண்ணி, இந்த வார இறுதியை என்ஜாய் பண்ணுங்க.

Book Your Tickets: XGEN Studio

பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை