சிங்கப்பூர் Carnival சினிமாஸின் அதிரடி ஆப்பர்!!

Buy 3 tickets for KadaramKondan and get 1 ticket free.

சிங்கப்பூர் Carnival சினிமாஸின் அதிரடி சூப்பர் ஆஃபர்!

2010 இல் A Bout Portant என்ற ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. அதே படம் கொரிய மொழியில் 2014ல் ‘தி டார்கெட்’ என்ற பெயரில் ரீ – மேக் செய்யப்பட்டது. பிறகு, ஹாலிவுட்டிலும் Point Blank என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது, இந்தப் படம் தமிழில் சீயான் விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன் மற்றும் லேனா நடிப்பில் ஜிப்ரான் இசையில் அதிரடி காட்சிகளுடன் ‘கடாரம் கொண்டான்’ என்ற படமாக உருவாகி உள்ளது.

இந்த “கடாரம் கொண்டான்” திரைப்படத்திற்கு Carnival சினிமாஸ் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஆம், வெறும் 3 டிக்கெட் வாங்கினால் 1 டிக்கெட் முற்றிலும் இலவசமாக தட்டி செல்லலாம்.

இந்த சலுகையை உங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். இப்போதே ஆன்லைனில் புக் செய்ய B3G1CARNIVAL என்ற புரோமோ கோடை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

புக் செய்ய : https://bit.ly/32z47so