லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்

சிங்கப்பூரில் மெகா தள்ளுபடி விற்பனை
theplanettraveller/website

Singapore Mega Offer sales; சிங்கப்பூரில் மெகா தள்ளுபடி விற்பனை நடைபெற்றுவருகிறது.

சுமார் 90 சதவீதம் வரை நீங்கள் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளிச்செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லைஃப்ஸ்டைல் ​​மற்றும் டிராவல் சம்மந்தப்பட்ட பொருட்களுக்கு Boarding Gate தற்போது அதிரடி தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது.

பிறந்தநாளன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியர்.. “இரவு உணவுக்காக அப்பா வருவார்” – காத்திருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

அதாவது 9 தை செங் லிங்கில் அமைந்துள்ள Boarding Gate தற்போது Mega Travel Goods Warehouse விற்பனையை தொடங்கியுள்ளது.

அனைத்து லக்கேஜ் பைகள், பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பணப்பைகள் போன்ற பயண அத்தியாவசியப் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை செப். 14 முதல் 17 வரை மட்டும் வழங்கப்படும்.

Photo: Boarding Gate
Photo: Boarding Gate
Photo: Boarding Gate
Photo: Boarding Gate
Photo: Boarding Gate
Photo: Boarding Gate
Photo: Boarding Gate

முகவரி

9 தாய் செங் லிங்க் – சிங்கப்பூர் 534053

கடை இயங்கும் நேரம்

செப். 14 முதல் செப். 16 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

நாளை செப். 17 அன்று காலை 10 மணி – இரவு 7.30 மணி வரை மட்டும்.

“என் அப்பா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.. வீடியோ ஆதாரம் வேண்டும்” – பதிவில் பிள்ளை உருக்கம்

Verified by MonsterInsights