சுட்டெரிக்கும் வெயில்.. இலவசமாக பீர் வழங்கும் நிறுவனம்… இரவில் அன்லிமிடெட் பீர் – குவியும் மக்கள்

Helen's free beer singapore
Helen's

Helen’s bar free beer: சீன நாட்டை சேர்ந்த பெரும் நிறுவனமான Helen’s சிங்கப்பூரில் தனது முதல் கிளையை ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் திறந்துள்ளது.

அதன் தொடக்க விழா சலுகையாக, இன்று மே 20 தேதி வரை இரண்டு சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சலுகைகள்

Tiger Crystal, Heineken Silver மற்றும் Kirin பீர் ஆகியவை இரவு 7-10 மணிக்குள் அன்லிமிடெட் சலுகையில் வழங்கப்படும்.

இரவு 10:01 மணி முதல் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்குச் சமமான பண வவுச்சர் வழங்கப்படும்.

குறிப்பு

மேற்கண்ட இரண்டு சலுகைகளும் கடையில் அமர்ந்து உண்ணும்/பருகும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

முகவரி

Helen’s சிங்கப்பூர் முகவ்ரி: 181 ஆர்ச்சர்ட் ரோடு, #12-02 ஆர்ச்சர்ட் சென்ட்ரல், சிங்கப்பூர் 238896

திறப்பு நேரம்

தினமும் காலை 11 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கடை திறந்து இருக்கும்.