இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான TVS குழுமத்தின் வீட்டு மனைகள்…!

TVS Emerald plots

இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான TVS குழுமத்தால் உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனைக்கு…

சென்னையின் புகழ்பெற்ற டெவலப்பர் TVS எமரால்டு, சென்னை OMR காரப்பாக்கத்தில் வீட்டு மனைகளை முன்கூட்டியே உங்களுக்காக அறிமுகப்படுத்துகிறது.

சென்னையின் முக்கிய பகுதியான OMR நகரில் வீட்டு மனைகளை உங்களுக்காக வழங்க அந்நிறுவனம் தயாராக உள்ளது.

அதாவது, 994 சதுர அடியில் இருந்து 3,373 சதுர அடி வரை மனைகளை நீங்கள் வாங்க அது வசதி செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

இந்த திட்டத்தின் 5 கி.மீ சுற்றளவில் 7 முக்கிய IT மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் மிக அருகாமையில் வரவிருக்கும் மெட்ரோ மற்றும் புகழ்பெற்ற பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள் அமைந்துள்ளது.

உங்கள் வீட்டு மனைகளை முன்பதிவு செய்ய வெறும் 10% மட்டுமே செலுத்தினால் போதுமானது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

அதற்கான விலை ரூ .74 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு –  https://chennai-pre-launch.com/