சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீபசஹானா நிகழ்ச்சி..!!

Deepa Sahana - 2019

சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி தீபசஹானா நிகழ்ச்சி, ரிபப்ளிக் பாலிடெக் அகோரா அரங்கத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக ஒங்டெங்கூன் நாடாளுமன்ற உறுப்பினர் Mr. Ong Teng koon பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் பிரபல பின்னணி இசைப் பாடகர்கள் ரக்சிதா மற்றும் திவாகர் ஆகியோர் பாடல்களைப் பாடுகிறார்கள். மா.பா.கா ஆனந்த் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்த உள்ளார்.

டிக்கெட் கிடைக்கும் இடம்: Woodgrove RC Centres, Woodgrove Community Centre (மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை)

கூடுதல் தகவல் பெற: 63669010 or 96568153