சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்: 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள்

10-lee-kuan-yew-coins 100th birth anniversary
MAS

சிங்கப்பூரின் தந்தை மறைந்த லீ குவான் யூ அவர்களின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படுகிறது.

அதற்காக மொத்தம் 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

முன்பதிவு செய்தோர் LKY100 நாணயத்தை செப். 4 முதல் நவம்பர் 26 வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

வெளியிடப்படும் 3.3 மில்லியன் நாணயங்கள் சுமார் 700,000 விண்ணப்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டிச., 4ம் தேதி முதல் சிங்கப்பூர் அல்லாத மக்கள் உட்பட, பெறப்படாத மற்றும் மீதமுள்ள அனைத்து நாணயங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் கிடைக்கும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்