ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேக பூஜை!

Photo: Hindu Endowments Board

சிங்கப்பூரில் உள்ள 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple).

துபாயில் இருந்து சென்னைக்கு இப்படியும் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வைரலாகும் வீடியோ)

இந்த கோயிலில், வரும் மே 1- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேக பூஜை நடைபெறும். மே 1- ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கு சங்கல்பம், காலை 09.00 மணிக்கு ஹோமம், காலை 10.30 மணிக்கு பூர்ணாஹூதி, காலை 11.00 மணிக்கு 1008 சங்காபிஷேகம், காலை 11.45 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பிரம்மோத்சவம் விழா!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.