சிங்கப்பூரில் மெல்ல மெல்ல உயரும் குரங்கம்மை பாதிப்பு

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் 13வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

13வது சம்பவமாக உறுதி செய்யப்பட்ட அவர் 33 வயது ஆடவர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் இளைஞர்கள் பாலுறவில் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா? – உடலுறவு குறித்த தவறான புரிதல்கள் அபாயமானது

இவருக்கு ஏற்பட்ட குரங்கம்மை நோய்த்தொற்றுக்கும் முந்தைய குரங்கம்மை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூரின் 8 வதாக பதிவாகும் தொடர்பு இல்லா குரங்கம்மை சம்பவமாகும். 5 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

தொடர்பு தடமறியும் பணிகள் நடந்து வருவதாகவும் MOH தெரிவித்துள்ளது.

ஒரு சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?