மோசமான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் Make-A-Wish Singapore – இந்த விற்பனையகங்களில் எல்லாம் சாப்பிடுங்கள் !

food

செப். 20, 2022 வரை, Make-A-Wish Singapore, S$50,000 திரட்டும் முயற்சியில், மக்களை ஊக்குவிக்கும் “விஷ் டிஷ்” முயற்சியைத் தொடங்கியுள்ளது. மூன்று முதல் 18 வயது வரையிலான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான இந்த அமைப்பு. அதன் 20வது ஆண்டு நிறைவாக 25 உணவகங்கள் மற்றும் கஃபேக்களுடன் இனைந்து இம்முயற்சியை  எடுத்துள்ளது. அங்கு நாம் சாப்பிடும் போது அதில் சில பங்குகள் அறக்கட்டளைக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 குழந்தைகள் ஆபத்தான நோயால் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அறக்கட்டளை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அவர்கள் 2002 முதல் 1,800 விருப்பங்களை நிறைவேற்றியுள்ளனர்.

கடைகளின் முழு பட்டியல் இங்கே:

  • 8 Korean BBQ
  • Amo
  • Gravy (Tanjong Katong)
  • Gravy (Tanjong Pagar)
  • Neslson bar
  • Open Farm Community
  • Route 65
  • Spring Court
  • The Fullerton Bay Hotel – La Brasserie
  • The Fullerton Hotel – Jade
  • The Great Mischief
  • Tiong Bahru Bakery (Chip Bee)
  • Tiong Bahru Bakery (Eng Hoon)
  • Tiong Bahru Bakery (Foothills)
  • Tiong Bahru Bakery (Funan)
  • Tiong Bahru Bakery (Maju)
  • Tiong Bahru Bakery (Raffles City)
  • Tiong Bahru Bakery (Safari)
  • Tiong Bahru Bakery (Siglap)
  • Tiong Bahru Bakery (Scotts Square)
  • Tiong Bahru Bakery (Tangs)
  • Tiong Bahru Bakery (Waterway Point)
  • Tipo Pizzeria e Trattoria
  • Tong Xin Ru Yi Hotpot
  • Wooloomooloo