சிங்கப்பூரில், 3 உட்லேண்ட்ஸ் MRT நிலையங்கள் ஜனவரி 2020 க்குள் திறக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்..!

3 Woodlands MRT Stations To Open By Jan 2020

3 MRT நிலையங்கள் இந்த வருட டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று முன்பு அறிவிப்பு செய்திருந்தனர். அதற்கு மாறாக, ஜனவரி 2020 க்குள் அந்த 3 நிலையங்கள் திறக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தற்போது அறிவித்துள்ளார்.

3 உட்லேண்ட்ஸ் MRT நிலையங்கள்; உட்லேண்ட்ஸ், உட்லேண்ட்ஸ் நார்த் மற்றும் உட்லேண்ட்ஸ் சவுத் – at தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் லைன் (TELL), ஆகியவை ஜனவரி 2020 க்குள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று உட்லேண்ட்களும் இந்த வருட இறுதியில் திறக்கப்படும் என்று முன்னறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.