ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளி அருகே 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு…!!

3m-long python in drain outside Jurong West Primary School

3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளிக்கு வெளியே உள்ள வடிகாலில் காணப்பட்டது.

ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளிக்கு வெளியே வெள்ளிக்கிழமை (அக். 18) ஒரு வடிகாலில், பாம்பை அந்த வழியில் சென்ற வழிப்போக்கர்கள் கண்டனர்.

இதனை அடுத்து “பள்ளிக்கு வெளியே வடிகாலில் ஒரு மலைப்பாம்பு இருந்தது, அது சுமார் மூன்று மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது”, என்று ஸ்டாம்ப் செய்தி தளத்திற்கு ஒருவர் தெரிவித்தார்.

3m-long python minds its own business in drain outside Jurong West Primary School

3m-long python minds its own business in drain outside Jurong West Primary School https://bit.ly/2p2TE9J

Posted by Stomp on Monday, October 21, 2019

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.