இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா: சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அழைப்பு!

72 Republic Day HCI singapore

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா நாளை ஜனவரி 26ஆம் தேதி உலகம் எங்கும் உள்ள இந்திய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

அதில் ஒன்றாக, இந்த கொண்டாட்டங்களில் இணைந்துகொள்ள சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேருந்து, மூன்று கார்கள் மற்றும் லாரி மோதி விபத்து – 2 பேர் மருத்துவமனையில்…

சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஆன்லைன் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தூதரகம் அன்புடன் அழைக்கிறது.

தேசியக் கொடி ஏற்றம் காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து நிகழ்வுகளும் ஆன்லைன் வழியாக மட்டும் நடைபெறும், அவற்றை Zoom அல்லது Facebook வழியாக காணலாம்.

Zoom Meeting விவரங்கள்:

லிங்க் : https: //zoom.us/j/4052015161 …
Meeting ID: 405 201 5161
கடவுச்சொல்: 1VU4k2

சிங்கப்பூரில் மேலும் 44 பேருக்கு இன்று பாதிப்பு!