சிங்கப்பூரில் 80 வயது முதியவரை நான்கு நாட்களாக காணவில்லை

william-leck-swe-chua missing
Singapore Police Force and Google Maps

சிங்கப்பூரில் 80 வயது முதியவரை நான்கு நாட்களாக காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன முதியவரை பற்றி தெரிந்தால் தகவல் தருமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் 11 வயது சிறுமியை மூன்று நாட்களாக காணவில்லை

வில்லியம் லெக் ஸ்வே சுவா (William Leck Swe Chua) என்ற அந்த முதியவர், கடைசியாக டிசம்பர் 31, 2021 அன்று பிளாக் 313 ஹௌகாங் அவென்யூ 5க்கு அருகில் காணப்பட்டார்.

தகவல் தெரிந்த நபர்கள் 1800 255 0000 என்ற காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆன்லைனிலும் தகவலை அளிக்கலாம். கண்டிப்பாக அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு