உலகில் சிறந்த கல்வி முறை கொண்ட நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் என்ன நிலையில் இருக்கு தெரியுமா?

DORSCON level to orange
Coronavirus outbreak: Singapore raises DORSCON level to orange; schools to suspend inter-school, external activities

உலகில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடுகள் பல இருப்பினும் வருடம் தோறும் உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2018 ம் ஆண்டின் அறிக்கையின் படி வெளியான தகவலை பார்ப்போம்.

உலகில் கல்வியில் முதலிடம் பிடித்த நாடு ஜப்பான் ஆகும். பின்லாந்து காணப்படினும் அங்கு சிறந்த கல்வி முறை காணப்படுகின்றது.

இரண்டாவது இடத்தில் தென்கொரியா காணப்படுகின்றது.

மூன்றாவது இடத்தில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் காணப்படுகின்றது.

அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் சீனா காணப்படுகின்றது. அதாவது சீனாவின் ஹொங்கொங் பிரதேசம் காணப்படுகின்றது.இங்குள்ள மாணவர்கள் திறமையானவராகக்க காணப்படுகின்றார்கள்.

ஐந்தாவது இடத்தில் உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்டிருக்கும் பின்லாந்து காணப்படுகின்றது.இங்கு உலகின் சிறந்த கல்வி முறை காணப்படுகின்றது.

ஆறாவது இடத்தில் ஐரோப்பாவின் முக்கிய நாடான ஐக்கிய இராச்சியம் (UK) காணப்படுகின்றது.

இது ஐரோப்பாவில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் கல்லூரி மற்றும் கேம்பிரிஜ் கல்லூரியையும் கொண்டுள்ளது.