போலி இ-விசா இணையதளங்கள்…. இந்திய தூதரகம் எச்சரிக்கை!

File Photo

உலகில் நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வளரும் நிலையில், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக, அரசு பெயர்களில் போலி இணையதளங்கள் தொடங்கி பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர் ஹேக்கர்கள்.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் தமிழருக்கு தூக்கு…. ஏப்.26- ல் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு!

அந்த வகையில், இந்திய இ-விசா பெறுவதற்கு https://indianvisaonline.gov.in/?fbclid=IwAR2U3W_53uRpxOTRBDGSuMcjqVfsCDenfINctQ2PGppERseDfiAkEcdNGnM என்ற இந்திய அரசின் கீழ் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இணையதளம் இருக்கும் நிலையில், 100- க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo: High Commission of India in Singapore

போலி இ-விசா இணையதளங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ள சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் (High Commission of India in Singapore High Commission of India in Singapore), வெளிநாட்டு பயணிகளை எச்சரிக்கை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியருக்கு திடீரென நின்றுபோன இதயத்துடிப்பு – வறுமையில் உள்ள குடும்பத்தை காப்பாற்ற வந்த அவருக்கு ஏற்பட்ட அவலம்

அதேபோல், போலி இ- விசா இணையதளங்கள் குறித்த பட்டியல் வெளிநாட்டு பயணிகளின் கவனத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ளது.