ஆண்டின் நடுப்பகுதி, ஊழியர்களுக்கு போனஸ் – சிலருக்கு S$400 வரை கூடுதலாக கிடைக்கும்

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூர் அரசாங்க ஊழியர்களுக்கு 0.3 மாத போனஸ் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜூனியர் கிரேடு என்னும் தொடக்கநிலையில் உள்ள அதிகாரிகளுக்கு S$400 (US$298) வரை கூடுதலாக கிடைக்கும் என்று பொது சேவை பிரிவு (PSD) அறிவித்துள்ளது.

ஆண்டிபட்டி to சிங்கப்பூர்… பறித்த 16 மணி நேரத்தில் விற்பனையாகும் வெண்டிக்காய் – அதிக லாபம் ஈட்டும் ஏஜெண்டுகள்

MX13(I) மற்றும் MX14 க்கு சமமான கிரேடுகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் S$200 கூடுதலாக பெறுவார்கள்.

MX15 மற்றும் MX16 க்கு சமமான கிரேடுகளில் உள்ளவர்களும், அதே போல் OSS கிரேடு III மற்றும் IV இல் உள்ளவர்களும் S$400 கூடுதலாக பெறுவார்கள்.

பலவீனமான பொருளாதாரம் மற்றும் உலகளாவிய பொருளாதார எதிர்மறை அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த போனஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டதாக PSD கூறியுள்ளது.

பொருளாதார நிலையை தொடர்ந்து கண்காணித்து, ஆண்டின் இறுதியில் நல்ல பலன்களை எதிர்பார்ப்பதாகவும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற வினோத் குமார் உடல் – சாதிக்க வந்த இளைஞன் சவப்பெட்டியில்… கதறிய குடும்பம்