ஒரே வருடத்தில் மூடப்படும் 3வது Cathay Cineplex திரையரங்கம்

Cathay Cineplex at Parkway Parade closing down
Google Maps

மரைன் பரேடில் அமைந்துள்ள பார்க்வே பரேட் மாலின் Cathay Cineplex திரையரங்கம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று மூடப்படுகிறது.

ஒரே வருடத்தில் மூடப்படும் மூன்றாவது Cathay Cineplexes திரையரங்கம் இதுவாகும்.

ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்: ஒருவர் மரணம் – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள்

பொழுதுபோக்கு நிறுவனமான mm2 Asia நிறுவனம் இந்த Cathay திரையரங்குகளை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வளாகத்தின் ஏழாவது மாடியில் அமைந்துள்ள திரையரங்கம் 2017 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அந்த திரையரங்கில் சுமார் 800 பேர் வரை அமர்ந்து படத்தை கண்டுகளிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்: 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்