சிங்கப்பூரில் செப்.1 முதல் நடப்புக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் முதல் நடப்புக்கு வரும் சில மாற்றங்கள் அல்லது நடைமுறைகள் குறித்த தொகுப்பை காண்போம்.

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்கு S$5,000 அபராதம் – ஏன் தெரியுமா?

ஹோட்டல் துறைக்கு ஒர்க் பெர்மிட் இந்திய ஊழியர்கள்

சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு இந்தியாவில் இருந்து ஒர்க் பெர்மிட் ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

முழு விவரம்: 

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி

ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை இது என மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

முழு விவரம்: 

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்

செப்டம்பர் 1 முதல் சமர்ப்பிக்கப்படும் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்களில் கல்வித் தகுதிகளை சரிபார்க்க 12 பின்னணி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முதலாளிகள், செப்டம்பர் 1 முதல் விண்ணப்பதாரர்களின் டிப்ளமோ மற்றும் உயர்கல்வித் தகுதிகளின் சரிபார்ப்புச் சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

முழு விவரம்: 

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்… செப். 1 முதல் இது கட்டாயம்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்திய ஊழியர்களை ஈர்த்த “சிங்கப்பூர் வேலை விளம்பரம்” – வேலைக்கு வழங்கப்பட்ட சிறப்புகளை கண்டு வாயடைத்து போன ஊழியர்கள்