சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம் அறிமுகமாகியுள்ளது.

இந்த வசதி, முனையம் இரண்டில் அறிமுகமாகிறது. மேலும் உடைமைகளுக்கான இந்த சிறப்பு அம்சம் தற்போது முழு தானியக்கமாகிறது (fully automated).

சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி

இந்த புதிய அமைப்பில், பயணிகள் வைக்கும் உடைமைகள் சோதிக்கப்பட்டு பின்னர் உள்ளே இருக்கும் சேமிப்பக இடங்களுக்கு அனுப்பப்படும் என்று சாங்கி விமான நிலைய குழு நேற்று (டிசம்பர் 19) தெரிவித்தது.

இது உடமைகளை சோதிக்கும் முறையை மிகவும் திறம்பட செய்வதாகவும், மேலும் மனித தவறுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமானம் திறக்கப்படும் போதே, ஏற்கனவே அதில் வைக்கப்பட்ட பயணிகளின் உடைமைகள் தானாகவே விமானத்தின் புறப்படும் பகுதிக்கு அனுப்பப்படும்.

பின்னர், உடைமைகள் ஊழியர்களால் எடுக்கப்பட்டு விமானத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

சிங்கப்பூர் டோட்டோ (Toto) டிரா: முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன் – வெற்றி பெற கடும் போட்டி