‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை’- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Singapore Airlines Official Facebook Page

இந்தியாவின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். குறிப்பாக, சென்னை, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும். குறிப்பிட்ட நாட்களில் இரண்டு விமான சேவையையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் SQ 529, SQ 525 ஆகிய விமானங்களையும் இயக்கி வருகிறது.

வெளிநாட்டு பயணங்களை முடித்தபின்னர் அமைச்சரவை மாற்றம் தொடங்கப்படும் – ஊடகங்களுக்கு பதிலளித்த பிரதமர் லீ

இந்த வழித்தட விமான சேவைக்கான மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.