“தந்தையை போல சாயலில் இருக்க விரும்பவில்லை”…கதறி அழுத குழந்தை – cute video வைரல்

china-girl-do-not-want-look-like-father
Shanhai

தன்னுடைய தந்தை போல சாயலில் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு அழும் பச்சிளம் குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி கதறி அழுத காட்சிகள் தான் தற்போது இணையத் தளங்களில் பரவி வருகிறது.

ComfortDelGro டாக்ஸி, கிராப் ஃபுட் மிதிவண்டி மோதி விபத்து: ஊழியருக்கு காயம்

சிறுமியின் வீட்டுக்கு வந்த அம்மாவின் நண்பர்கள், சிறுமியை “அவரின் தந்தையை போல சாயலில் இருக்கிறாய்” என கூற இந்த ரகளை ஆரம்பம் ஆனது.

சிறுமி கோபத்துடன், ஏன் தந்தையைப் போல் நான் இருக்கிறேன் என்று தனது தாயிடம் அந்த வீடியோவில் கேள்வி எழுப்பினார்.

இதனால் சோகமடைந்த சிறுமி, நான் என் தந்தையைப் போல இருக்க விரும்பவில்லை என்று அழ ஆரம்பித்தது பார்ப்போருக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இனி சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்ல முடியாது – விசா அனுமதியை நீக்கிய நாடு