200 வகையான Curry ஒரே இடத்தில்; Curry FIESTA – 2019 !!!

200 types of curry served at one place!!

LISHA Women’s Wing வழங்கும் Curry Fiesta – 2019.

சிங்கப்பூரின் 200 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக 200 வகையான Curries, 200 வகையான அமைப்புகள் மூலம் ஒரே இடத்தில் பரிமாறப்பட இருக்கிறது. இந்த சாதனை சிங்கப்பூர் புத்தகத்தில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உபசரிப்பில் பங்குபெற உங்களை அன்போடு அழைக்கிறது LISHA Women’s Wing.

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11:30 லிருந்து மதியம் 2:30 வரை, Campell Lane -இல் நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல் அறிய:

9487 1635 மற்றும் 9627 7446