லிட்டில் இந்தியாவில் “தீபாவளி உணவு சந்தை” – முறுக்கு முதல் ருசியான பிரியாணி வரை இந்திய பாரம்பரியம்

Deepavali Food Bazaar little india

லிட்டில் இந்தியாவில் உள்ள கிளைவ் ஸ்ட்ரீட்டில் Deepavali Food Bazaar என்னும் உணவு சந்தை தொடங்கியுள்ளது.

தீபாவளியின் உற்சாகமான கொண்டத்தில் முக்கிய பங்கு உணவுக்கு உண்டு.

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

எனவே நீங்கள் தீபாவளி உணவு பஜாரில் மாலை நேரத்தை செலவிட்டு உங்கள் விருப்பமான உணவுகளை உண்டு மகிழலாம்.

இந்திய பாரம்பரிய தின்பண்டங்களான முறுக்கு, ரிப்பன் பக்கோடா மற்றும் காரா பூந்தி முதல் ருசியான பிரியாணி உணவு வரை உண்டு மகிழலாம்.

முதன் முறையாக LISHA இதனை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவு சந்தை, செப்.25 முதல் நவ. 11ஆம் தேதி வரை இருக்கும்.

மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் – பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட்