ஜாலான் பெசார் சாலையில் காவல்துறை வாகனம் மீது கார் மோதி விபத்து – மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி

police car Jalan Besar_IG
Instagram/Sgfollowsall Instagram/Sgfollowsall

ஜாலான் பெசார் சாலையில் காவல்துறை வாகனம் மீது கார் மோதியதில் 25 வயதுமிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் 43 வயது நபர் கார் ஓட்டிச்சென்றதாக கூறப்பட்டுள்ளது.

பெண்ணிடம் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி – ஒருவர் கைது

இதனை அடுத்து போதைப்பொருள் தொடர்பு சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் சிறிய காயங்களுக்கு ஆளானார், அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் மறுத்துவிட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“300க்கு மேற்பட்ட விலங்கினங்கள்… எழில் கொஞ்சும் அழகு” – சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள ரைபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்கா