பலத்த காற்று காரணமாக வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்ட சாங்கி கடற்கரை..!

Erratic waves Changi beach
(Photo Credit: Mothertship)

சாங்கி கடற்கரையில் நேற்று (ஜனவரி 18) கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது.

காற்று சுமார் 49.3 கி.மீ வேகத்தில் பலமாக வீசியதால் அன்றைய தினம் சிங்கப்பூர் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டது.

சமூக பாதிப்புகள் அதிகரிக்கும் போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம்…

இந்த காற்றின் தாக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டன, சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் கடுமையான காற்று காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தென்கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் குறைவாக இருந்தாலும், அலைகள் வழக்கத்கிற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டன.

சாங்கி கடற்கரையில் காற்றின் தாக்கத்தின் காரணமாக அலைகளை கரையை தொடுவதை காணொளி மூலம் காணமுடிகிறது.

நடைபாதையில் சிறுமியை மோதிய சைக்கிள் – கண்ணாடி உடைந்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை…