தீபாவளி டிக்கெட் புக்கிங் : சிங்கப்பூர் – திருச்சி ஸ்கூட் விமான டிக்கெட் முழு விவரம்!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

இந்த அக்டோபர் மாதம் ஏகப்பட்ட விடுமுறைகளை நமக்கு அளித்து வருகிறது. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் நம்மை நம் சொந்த மண்ணை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அக்டோபர் மாதம் சிங்கப்பூரின் பிரபல ஏர்லைன் ஸ்கூட் தரும் ஆஃபர்கள், விமான டிக்கெட்டுகள் குறித்த முழு விவரம் இங்கே உங்களுக்காக தருகிறது தமிழ் மைக்செட் தளம்.

சிங்கப்பூர் – திருச்சி

திருச்சி – சிங்கப்பூர்

அக்டோபர் மாதம் முழுமைக்கும் ஸ்கூட் வழங்கும் ஏர் டிக்கெட்டுகள் எவ்வளவு என்ற முழு விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

flyscoot ஏர்லைன் குறித்த சந்தேகங்களுக்கு அழையுங்கள் 000 800 852 1400

இதர விவரங்களை www.flyscoot.com தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.