உணவு தட்டு, பொருள்களை எனக்கென்ன என்று விட்டுச்செல்வதால் கிருமிகள் அதிகரிக்கும்..

(PHOTO: AFP/Roslan RAHMAN)

தட்டு மற்றும் இதர பொருட்களை உணவங்காடி நிலையங்களில் உள்ள மேஜைகளில் அப்படியே விட்டுச்செல்வது கிருமிகள் பரவ வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இது மற்றவர்களுக்கு உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

1 சூன் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியருக்கு தொற்று

உணவங்காடி நிலையத்தில் பயன்படுத்தப்படும் தட்டுகள், குவளைகள் போன்றவற்றை உரிய இடத்தில் திருப்பி அளிக்கவில்லை என்றால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்று Talking Point நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

இதில் குறிப்பாக, COVID-19, விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய கிருமிகள் போன்றவை இந்த பயன்படுத்திய பொருட்கள் மூலம் பரவலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு புதிதாக தொற்று பாதிப்பு