சிங்கப்பூரில் வேலையிட மரணம் அதிகரிப்பு… நிறுவனங்களுக்கு மேலும் மேலும் செக் வைக்கும் MOM

foreign worker fine

சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது நம் அனைவருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதனை அடியோடு கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்

அதில் ஒன்றாக தேவையான வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குத்தகை பெறுவதில் விண்ணப்பம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்படும் என மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

கட்டுமான நிறுவனங்கள் குத்தகை தளத்தில் அதிகமாக வேலையிட விபத்துகள் நடந்ததை நாம் செய்திகள் மூலம் அறிந்தோம்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் MOM கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

அதோடு சேர்த்து, பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாகப் பின்பற்ற தவறும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த முடியாது என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்

“விநாயகனே வினை தீர்ப்பவனே”… சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி