ஊழியர்களை இவ்வாறு நடத்தக்கூடாது… நடப்புக்கு வரும் புதிய விதி – மீறினால் வேலை அனுமதி சலுகைகள் ரத்து

Budget 2024 foreign workers
Pic: AFP

ஊழியர்களுக்கு அவர்களின் தரம் மற்றும் திறமையை கொண்டே பதவி உயர்வு வழங்க வேண்டும், அவற்றை கொண்டே அவர்களின் தகுதியை மதிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வேலையிடம் அல்லாத வெளியில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக ஊழியர்களுக்கு தொல்லை தர கூடாது என வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது.

Toto Hong Bao குலுக்கல்: S$12 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய 3 பேர்!

அதே போல வேலை அல்லாத செயல்களுக்கு ஊழியர்கள் ஆதரவு தரும் பட்சத்தில் அதற்காக அவர்களை தண்டிப்பதும் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நியாமான வேலை வழிகாட்டியின் கீழ் இவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பிப். மாதத்தின் இடைப்பகுதியில் அவை நடப்புக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்த வழிகாட்டிகளை பின்பற்ற மறுத்து அதனை மீறும் முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலையின் போது அனைவரும் சமம் என்பது இங்கு முன்மொழியப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடலில் அதிகாலையில் கிடந்த சடலம்: இறந்தது உறுதி