GIIS, Smart Campus கிரேட் 2 மாணவர்களின் அன்னையர் தினம், புத்த பூர்ணிமா கொண்டாட்டம் .!

GIIS, Smart Campus பள்ளியில் கிரேட் 2 மாணவர்கள் அன்னையர் தினம், புத்த பூர்ணிமா மற்றும் உதவும் கரங்கள் ஆகிய தலைப்புகளில் கீழ் தங்களின் படைப்புகளை பள்ளி ஏற்பாடு செய்த பிரத்யேக சிறப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் அன்னையின் அர்ப்பணிப்புகள் மற்றும் புத்த பூர்ணிமாவின் அம்சங்களை சக மாணவர்கள் மத்தியில் உரையாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் மேடை ஆர்வமும், நம்பிக்கையும் அவர்களின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக வெளிப்படுத்த உதவியதாக அப்பள்ளி நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புகைப்படங்கள்: