கருவிக்குள் மறைந்து கொண்டுவந்த தங்கம்.. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணி பிடிபட்டார்.!

(Photo: Daily Thanthi)

சென்னை விமான நிலையத்திற்கு வரும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா உயர்அதிகாரி ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

குப்பை போடுதல், புகைபிடித்தல் குற்றங்களுக்காக சுமார் 36,900 டிக்கெட்டுகள் வழங்கல்

அப்போது 34 வயதான பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியுள்ளார்.

பின்னர் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில், தானியங்கி துளை போடும் கருவி உடமைக்குள் இருந்தது.

புதிதாக சிங்கப்பூர் வரும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் (Work permit, S Pass) கூடுதல் நடவடிக்கை

அதில் ரூ.8 லட்சம் இந்திய மதிப்புள்ள, 160 கிராம் தங்கம் மறைத்து வைத்து கொண்டவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெவ்வேறு சோதனையில் மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல விரும்பும் பயணிகளுக்கு…