வியட்னாமில் நடைபெற்ற இங்கிரடிபிள் இந்தியா ASEAN ரோட்ஷோ!

Incredible India ASEAN roadshow

வியட்னாம் தலைநகர் ஹனோய் நகரத்தில் முதல் நாள் இங்கிரடிபிள் இந்தியா ASEAN ரோட்ஷோ சிறப்பாக நடைபெற்றது.

வெற்றிகரமான B2B அமர்வுகள் மற்றும் வியட்நாமிஸ் பயண வர்த்தகர்களுடன் அமர்வுகள் பரஸ்பரம் நடைபெற்றது.

இதில் மூன்றாம் நாள் ரோட்ஷோ ஜகார்த்தா இந்தோனேஷியாவில் நடைபெற்றது. அங்கும் இதே போல் B2B அமர்வுகள் நடைபெற்றது. ஏறக்குறைய 50 டூர் ஆப்பரேட்டர் இந்த B2B அமர்வில் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள்: