புகழ்பெற்ற சிங்கப்பூர் GIIS பள்ளியில் இந்திய சுதந்திர தின விழா… அமர்க்களப்படுத்திய மாணவ, மாணவிகள்

India Independence day 2019 celebration GIIS singapore
India Independence day 2019 celebration GIIS singapore

சிங்கப்பூரின் புகழ்பெற்ற GIIS சர்வதேச பள்ளியில் 73வது இந்திய சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் அரங்கேறின. அதுகுறித்த ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கே,

பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.