சிறப்பாக நடந்து முடிந்த ‘இந்திய கலாச்சார இரவு’ கலை நிகழ்ச்சி – Exclusive புகைப்படங்கள்..!!

Woodlands CC சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘இந்திய கலாச்சார இரவு’ கலை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை 11 ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது.!. இந்நிகழ்ச்சியின் பிரத்தியேக புகைப்படங்களை Advisor. Amrin Amin தனது அதிகார்வப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அமின் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில் மயிலாட்டம் தனக்கு பிடித்தமான நடனம் என்றும், இளம் தலைமுறை மக்கள் நமது கலாச்சாரத்தை போற்றுவது தமக்கு மிகவும் வியப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exclusive புகைப்படங்கள் :